Fedora 11 README

Copyright   2009 Red Hat, Inc. மற்றும் பிற

The contents of this CD-ROM are Copyright © 2009 Red Hat, Inc. and others.
Refer to the License Agreement and individual copyright notices in each source
package for distribution terms.

Fedora, Red Hat, Red Hat Network, the Red Hat "Shadow Man" logo, RPM, Maximum
RPM, the RPM logo, Linux Library, PowerTools, Linux Undercover, RHmember,
RHmember More, Rough Cuts, Rawhide, and all Red Hat-based trademarks and logos
are trademarks or registered trademarks of Red Hat, Inc. in the United States
and other countries.

Linux is a registered trademark of Linus Torvalds.

Motif and UNIX are registered trademarks of The Open Group.

Intel and Pentium are registered trademarks of Intel Corporation. Itanium and
Celeron are trademarks of Intel Corporation.

AMD, AMD Athlon, AMD Duron, and AMD K6 are trademarks of Advanced Micro
Devices, Inc.

Windows is a registered trademark of Microsoft Corporation.

SSH and Secure Shell are trademarks of SSH Communications Security, Inc.

FireWire is a trademark of Apple Computer Corporation.

All other trademarks and copyrights referred to are the property of their
respective owners.

"Fedora Project <fedora@redhat.com>" விசையின் GPG fingerprint:

CAB4 4B99 6F27 744E 8612 7CDF B442 69D0 4F2A 6FD2

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

Table of Contents

DIRECTORY ORGANIZATION
INSTALLING
GETTING HELP
EXPORT CONTROL
README பின்னூட்ட படிநிலை

DIRECTORY ORGANIZATION

Fedora is delivered on one or more CD or DVD ROMs.

முதல் நிறுவல் CD-ROM நிறுவலில் சமீபத்திய அமைப்புகளில் நேரடியாக துவக்கலாம், அது பின்வரும் அடைவு அமைப்பை கொண்டிருக்கும் (/
mnt/cdrom குறுவட்டின் ஏற்றப்புள்ளியாகும்):



/mnt/cdrom
  |----> images                -- boot and driver disk images
  |----> isolinux              -- files necessary to boot from CD-ROM
  |----> Packages              -- binary packages
  |----> repodata              -- repository information used by the
  |                               installation process
  |----> README*               -- this file
  |----> RELEASE-NOTES*        -- the latest information about this release
  |                               of Fedora
  `----> RPM-GPG-KEY*          -- GPG signature for packages from Red Hat



மீதமுள்ள நிறுவல் CD-ROMகள் நிறுவல் CD-ROM 1ஐ போன்றவையாகும், Packages துணை அடைவு மட்டும் இதில் கூடுதலாக
இருக்கும்.

அடைவு அமைப்பு ஒவ்வொரு மூலக்குறியீடு குறுவட்டை கொண்டுள்ளது:


/mnt/cdrom
  |----> SRPMS                 -- source packages
  `----> RPM-GPG-KEY           -- GPG signature for packages from Red Hat



உங்கள் நிறுவல் கிளையை NFS, FTP, அல்லது HTTP நிறுவல்களில் வைத்திருந்தால் நீங்கள் RELEASE-NOTES கோப்புகள் மற்றும்
Packages அடைவிலுள்ள அனைத்து கோப்புகளையும் வட்டுக்கள் 1-5இல் நகலெடுக்க வேண்டும். லினக்ஸ் மற்றும் யுனிக்ஸ் கணினிகளில்
பின்வரும் பணி /target/directoryஐ சேவையகத்தில் சரியாக கட்டமைக்கப்பட வேண்டும் (ஒவ்வொரு வட்டுக்கும் பின்பற்றவும்):

 1. வட்டை நுழை

 2. mount /mnt/cdrom

 3. cp -a /mnt/cdrom/Packages /target/directory

 4. cp /mnt/cdrom/RELEASE-NOTES* /target/directory

    cp -a /mnt/cdrom/repodata /target/directory

    (வட்டு 1க்கு மட்டும் இதனை செய்யவும்)

 5. umount /mnt/cdrom

INSTALLING

பல கணினிகள் தானாக குறுவட்டுக்களிலிருந்து துவக்கப்படும். நீங்கள் அப்படி ஒரு கணினி வைத்திருந்தால் (மற்றும் அது சரியாக
கட்டமைக்கப்பட்டிருந்தால்) நீங்கள் Fedora குறுவட்டை நேரடியாக துவக்கலாம். துவக்கிய பின், Fedora நிறுவல் நிரல்
துவக்கப்படும் மேலும் நீங்கள்ள் குறுவட்டிலிருந்து கணினியில் நிறுவலாம்.

images/ அடைவு boot.iso கோப்பினை கொண்டிருக்கும். இந்த கோப்பு ஒரு ISO உருவாகும் இது Fedora நிறுவல் நிரலை துவக்க
பயன்படுத்தலாம். இது ஒரு பிணைய அடிப்படையான நிறுவலில் பல வட்டுக்களை கொண்டு நிறுவாமல் எளிதாக நிறுவ பயன்படுகிறது.
boot.isoஐ பயன்படுத்த, உங்கள் கணினி குறுவட்டு மூலம் துவக்க ஏதுவாக இருக்க வேண்டும் மற்றும் அதன் BIOS அமைவுகள்
கட்டமைக்கப்பட வேண்டும். நீங்கள் boot.iso ஒரு குறுவட்டில் எழுதவும்.

குறிப்பு

ஒரு USB பென் இயக்கி மூலம் கணினியின் BIOSஐ பொருத்து USB சாதனத்தால் துவக்கப்படும்.

GETTING HELP

இணைய இணைப்பு உள்ளவர்கள் http://fedoraproject.org/ஐ பார்க்கவும். குறிப்பாக, Fedora திட்ட அஞ்சல் குழு
இதில் உள்ளது:

https://listman.redhat.com/mailman/listinfo/

முழு Fedora நிறுவல் கையேடு http://docs.fedoraproject.org/இல் கிடைக்கும்.

EXPORT CONTROL

The communication or transfer of any information received with this product may
be subject to specific government export approval. User shall adhere to all
applicable laws, regulations and rules relating to the export or re-export of
technical data or products to any proscribed country listed in such applicable
laws, regulations and rules unless properly authorized. The obligations under
this paragraph shall survive in perpetuity.

README பின்னூட்ட படிநிலை

இந்த README ஐ சில வழிகளில் மேம்படுத்த நினைத்தால் Red Hatஇன் பிழை அமைப்பில் ஒரு பிழையை சமர்ப்பிக்கவும்:

https://bugzilla.redhat.com/bugzilla/easy_enter_bug.cgi

உங்கள் பிழையை அறிக்கையிடும் போது, குறிப்பிட்ட புலங்களில் பின்வரும் விவரங்களை உள்ளிடவும்

  ● மென்பொருள்: Fedora

  ● பதிப்பு: டெவில்

  ● கூறு: fedora-release-notes

  ● சுருக்கம்: மேம்படுத்த வேண்டிய சிறிய விளக்கங்களைக கொண்டுள்ளது. "README" என்ற சொல்லை கொண்டிருந்தால், நல்லது.

  ● விளக்கம்: மேம்படுத்த வேண்டிய ஆழமான விளக்கங்களை கொண்டுள்ளது.

